கலைமன்ற வாட்ஸ்அப் குழுவிற்கான விதிமுறைகள்:
செய்யத் தகுந்தவை:
1. தகவல் அளிக்கும் / நம்மை மேம்படுத்தும் / கற்பிக்கும் / அனைவருக்கும் பொதுவான, வீடியோக்கள் / மீம்ஸ் / புகைப்படங்கள் மட்டுமே இடுகையிடலாம்.
2. இடுகையிடும் முன், அதன் நம்பகத்தன்மையை, சாத்தியமான அளவிற்கு, சரிபார்க்க வேண்டும்.
3. குழுவின் ஒவ்வொரு உறுப்பினரும் மரியாதைக்குரியவர். அவர்களை குறிப்பிடும் போது, உரிய மரியாதை அளிக்க வேண்டும்.
4. ஒரு இடுகை, குழுவின் நலன்களுக்கு அப்பாற்பட்டதென்று கருதினால், நிர்வாகிக்கு (Admin) மட்டும் தனி இடுகையில் (Private Chat) தெரியப்படுத்தலாம்.
செய்யக்கூடாதவை:
1. எந்தவொரு அரசியல் / மத / தனிநபர் கேலி குறித்த இடுகைகள் அனுமதிக்கப்பட மாட்டாது.
2. அரசாங்கத்தின் நிலைப்பாடு / விதிகளுக்கு முரணான இடுகைகள் அனுமதிக்கப்பட மாட்டாது.
3. ஒரு இடுகையின் மேல் யாருக்காவது கருத்து வேறுபாடு ஏற்பட்டால், பதில்களை குழுவில் வெளியிடக்கூடாது. சம்மந்தப்பட்டவர்கள் அவற்றை தனிப்பட்ட முறையில் (Private chat) தீரத்துக் கொள்ளவும்.
குறிப்பு:
இந்த கலைமன்றம் வாட்ஸ்அப் குழுவை நல்ல மனப்பான்மையுடன், நேர்மறை எண்ணங்களுடன், அனைவரையும் ஒன்றாக சேர்த்து வைப்பது, நம் ஒவ்வொருவரின் பொறுப்பாகும்.
- கலைமன்றம் செயற்குழு.
Rules for Kalaimanram WhatsApp group:
Dos:
1. Videos / memes / photos that are informative / educational / common interest, only shall be posted.
2. Authenticity of the post should be verified, to the possible extent, before posting.
3. Every member of the group deserves respect. Due respect should be given while addressing members.
4. Admin can be intimated, if a post is not in the interests of the group, in private chat.
Don'ts:
1. Post on any political/ religious/ mocking of individual's personality are not allowed.
2. Posts contradicting Government stand / rule is not allowed.
3. In case of difference of opinion on a post, replies should not be posted in the group. It may be dealt in private chat.
Note:
It is the responsibility of each one of us to maintain this Kalaimanram WhatsApp group in good humour, positive spirit and helping us to stay together.
- Kalaimanram Executive Committee.
No comments:
Post a Comment